Annai teresa biography tamil
அன்னை தெரசாவின் வாழ்க்கை வசீகரிக்கும் புதுக்கவிதை நடையில். * ஆகஸ்ட் 26,1910. வரலாறு தன் மேல் கொட்டப்பட்ட தூசுகளைத் தட்டி விட்டு இந்த நாளை ஓர் மயிலிறகால் எழுதியது. இது தான் அன்னை தெரசா என்று அகில உலகமும் அன்போடு அழைக்கும்.